PG TRB தமிழ் வினா விடை 1.உடலின்கண் தோன்றும் மெய்ப்பாடுகள் எட்டு என்றுக் கூறியவர்குணவீரர்அகத்தியர்தொல்காப்பியர்பவணந்தி2.வேள்வி ஆசிரியனுக்கு கண்ணியை அலங்கரித்து தீயின் முன்னர் கொடுப்பது.பிரம்மம்ஆரிடம்பிரசாபத்தியம்தெய்வம்3.அகப்பாடல் உத்திகளில் ஒன்றுஉள்ளுறைஇறைச்சிகருப்பொருள்உரிப்பொருள்4.இறைச்சி பற்றி தொல்காப்பியர் பேசும் இயல்மெய்ப்பாட்டியல்புறத்திணையியல்அகத்திணையியல்பொருளியல்5.வடமொழியில் கூறப்படும் மெய்ப்பாட்டின் வகைகள்.ஆறுஏழுஎட்டுஒன்பது6.பொருள் வெளிப்படாமல் மறைந்து நின்று உய்த்துணரும் பொழுது வெளிப்படுவது.இறைச்சிஉள்ளுறைபொருள்கோள்மெய்ப்பாடு7.மெய்ப்பாட்டிற்கு தனி இயலை வகுத்தவர்தொல்காப்பியர்அகத்தியர்குணவீர பண்டிதர்புத்தமித்திரர்8.தொல்காப்பியரால் கூறப்படும் பொருள்கோள்நான்குஐந்துஎட்டுஒன்பது9.மூப்பே, பிணியே வருத்தம் மென்மையொடு யாப்புற வந்த நான்கும் எவ்வகை மெய்ப்பாடு.நகைஅழுகைஇளிவரல்மருட்கை10.உள்ளுறையின் வகைகள்.இரண்டுமூன்றுநான்குஐந்துSubmitNext00:00:00
No comments