INDIAN GEOGRAPHY FREE ONLINE QUIZ 9
கீழ் காணும் கேள்விகளுக்கு சரியான விடையை கிளிக் செய்யவும் . அடுத்த கேள்விக்கு செல்ல NEXT என்பதை கிளிக் செய்யவும்.
1/50
வெப்பநிலை வேறுபாடு இந்த இடத்தில் அதிகமாக உள்ளது.
சென்னை✔X
சென்னை✔X
திருவனந்தபுரம்✔X
டெல்லி✔X
2/50
தமிழ்நாட்டில் அதிக அளவில் தீப்பெட்டி தொழில் உள்ள மாவட்டம்
விருதுநகர்✔X
ஈரோடு✔X
திண்டுக்கல்✔X
இவற்றுள் எதுவுமில்லை✔X
3/50
தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்தின் சிறப்பு
தோல் தொழில்✔X
நெசவு தொழில்✔X
தீப்பெட்டி தொழில்✔X
இவை அனைத்தும்✔X
4/50
உலகிலேயே கரும்பு அதிகம் பயிரிடும் நாடு எது?
பாகிஸ்தான்✔X
சீனா✔X
இந்தியா✔X
இரஷ்யா✔X
5/50
பணப்பயிர்கள் என்பவை
பருத்தி, கரும்பு, எண்ணெய் வித்துக்கள்✔X
சோளம், கேழ்வரகு, கம்பு✔X
நிலக்கடலை, ஆமணக்கு✔X
அரிசி, கோதுமை, பருப்புகள்✔X
6/50
எந்த வருடம் செய்தித்தாள் காகிதம் தயாரிக்கும் தொழில் புகளுரில் தொடங்கப்பட்டது
1986✔X
1988✔X
1989✔X
1990✔X
7/50
பனங்குடியின் புகழுக்குக் காரணம்
பேப்பர் தொழிற்சாலை✔X
உரத் தொழிற்சாலை✔X
பெட்ரோலியம் சுத்திகரிப்பு✔X
இரசாயனத் தொழிற்சாலை✔X
8/50
இந்தியாவில் கார்டைட் தொழிற்சாலை அமைந்துள்ள இடம்
அரவங்காடு✔X
பெங்களுர்✔X
போபால்✔X
டெல்லி✔X
9/50
முத்து குளிப்பதற்கு இந்தியாவில் உள்ள மரபுவழி இடம்
அந்தமான்✔X
மன்னார் வளைகுடா✔X
தூத்துக்குடி✔X
விசாகப்பட்டினம்✔X
10/50
மக்மோஹன் கோடு எல்லைக் கோடாக இருப்பது
இந்தியா – சீனா எல்லை✔X
இந்தியா – பங்களாதேஷ் எல்லை✔X
இந்தியா – நேபாளம் எல்லை✔X
இந்தியா – பாகிஸ்தான் எல்லை✔X
11/50
தொட்டபெட்டா என்னும் சிகரம் இங்கு அமைந்துள்ளது.
ஆனைமலை✔X
நீலகிரி✔X
சேர்வராயன் மலை✔X
ஏலகிரி✔X
12/50
அரபிக்கடலில் கலக்கும் ஆறுகள் டெல்டாக்களை உருவாக்காமைக்குக் காரணம்
அவைகள் பெரிய துணை ஆறுகளை பெற்றிருக்கவில்லை✔X
ஆழமற்ற பள்ளத்தாக்குகளை உருவாக்குகின்றன✔X
அவைகள் படிவுப் பொருட்களை அதிகம் பெற்றிருக்கவில்லை✔X
அவைகள் செங்குத்தாக கீழிறங்கும் போது சிறிய மாற்று பாதையில் செல்லுகின்றன.✔X
13/50
கீழ்க்கண்ட இந்திய மாநிலங்களில் ஒன்றைத் தவிர ஏனைய மாநிலங்களில் வண்டல் மண் காணப்படுகிறது. வண்டல் மண் பரவிக் காணப்படாத மாநிலம்.
கேரளம்✔X
குஜராத்✔X
ஒரிஸ்ஸா✔X
மகாராஷ்டிரம்✔X
14/50
கோர்பா அனல்மின் நிலையம் இம்மாநிலத்தில் அமைந்துள்ளது?
சட்டீஸ்கர்✔X
பீஹார்✔X
மத்தியப்பிரதேசம்✔X
உத்திரப்பிரதேசம்✔X
15/50
பசுமைப்புரட்சியின் விளைவாக எந்த ஒரு பயிர் சாகுபடியில் உற்பத்தி மிகுதியாக உள்ளது?
நெல்✔X
பருத்தி✔X
கோதுமை✔X
மக்காச்சோளம்✔X
16/50
பாலைவனப்பகுதிகளில் மரம் வளர்த்தல் மற்றும் ஆராய்ச்சி நிலையம் இருக்குமிடம்
டேராடூன்✔X
ஜோத்பூர்✔X
ஜெய்சால்மர்✔X
நரோரா✔X
17/50
கீழ்க்கண்டவற்றுள் எந்த மாநிலம் பாகிஸ்தான் எல்லையாகப் பெற்றுள்ளது.
உத்திரப்பிரதேசம்✔X
பஞ்சாப்✔X
ஹரியானா✔X
ஹிமாசலப்பிரதேசம்✔X
18/50
செல்லுலேஸ் பொருட்கள் இத்தொழிற்சாலைகட்கு மிகவும் உதவக்கூடிய கச்சாப் பொருட்களாகும்
காகிதத் தொழிற்சாலை✔X
சணல் ஆலை✔X
உரத்தொழிற்சாலை✔X
இரசாயனத் தொழிற்சாலை✔X
19/50
இந்தியாவில் ரூர் என்றழைக்கப்படும் ஆற்றுப்பள்ளதாக்கு
தாமோதர் ஆற்றுப்பள்ளதாக்கு✔X
ஹீக்ளி ஆற்றுப்பள்ளதாக்கு✔X
மகாநதி ஆற்றுப்பள்ளதாக்கு✔X
ஸ்வர்ணரேகா ஆற்றுப்பள்ளதாக்கு✔X
20/50
மதிப்பின் அடிப்படையில் கனிம உற்த்தியில் எந்த மாநிலம் முன்னணி வகிக்கிறது?
ஒரிஸ்ஸா✔X
குஜராத்✔X
மத்தியப்பிரதேசம்✔X
ராஜஸ்தான்✔X
21/50
குளிர் பருவத்தில் அதிக மழை பெறும் இந்திய மாநிலம் எது?
பஞ்சாப்✔X
கேரளா✔X
தமிழ்நாடு✔X
மேகாலயா✔X
22/50
இந்தியாவின் முதல் அணுமின் சக்தி நிலையம் இங்கு தொடங்கப்பட்டது?
குஜராத்✔X
இராஜஸ்தான்✔X
மஹாராஷ்டிரா✔X
உத்திரப்பிரதேசம்✔X
23/50
கீழ்க்கண்ட கூற்றிகளை ஆய்க: . கருத்து (A) : அஸ்ஸாமில் முக்கியமாக தேயிலை பயிராகிறது. . காரணம் (R) : அஸ்ஸாமில் வண்டல் மண் பெருவாரியாக காணப்படுகிறது
(A) மற்றும் (R) சரி, (R), (A) விற்கு சரியான விளக்கம்.✔X
(A) மற்றும் (R) சரி (R). (A) க்கு சரியான விளக்கமல்ல.✔X
(A) சரி ஆனால் (R) தவறு✔X
(A) தவறு ஆனால் (R) சரி✔X
24/50
கீழ்க்கண்ட நகரங்களில் டெல்லி, மும்பை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள நகரம் எது?
இந்தூர்✔X
ஜான்சி✔X
ஜெய்ப்பூர்✔X
நாசிக்✔X
25/50
இந்தியாவின் பாரதீப் மற்றும் காண்ட்லா துறைமுகங்கள் அமைந்துள்ள இடம்
முறையே கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரைகள்✔X
முறையே மேற்கு மற்றும் கிழக்கு கடற்கரைகள்✔X
கிழக்கு கடற்கரை✔X
மேற்கு கடற்கரை✔X
26/50
கீழ்க்கண்ட மாநிலங்களில் துங்கபத்தரா திட்டத்தால் பயன் பெறுபவை யாவை?
பஞ்சாப் மற்றும் ஹரியானா✔X
கர்நாடகா மற்றும் மஹாராஷ்டிரா✔X
ஆந்திரா மற்றும் மஹாராஷ்டிரா✔X
ஆந்திரா மற்றும் கர்நாடகா✔X
27/50
சரியாக இணைக்கப்பட்டுள்ள இணையைக் கண்டறிக:
கோயாலி – அஸ்ஸாம்✔X
டிக்பாய் - மேற்கு வங்காளம்✔X
பரௌனி – பீஹார்✔X
ஹால்டியா – குஜராத்✔X
28/50
இந்தியாவில் இப்போது இருக்கும் மாநிலங்களின் எண்ணிக்கை
21✔X
22✔X
23✔X
28✔X
29/50
நிலத்தில் மிக அதிகமாக காணப்படும் உலோகம்
தாமிரம்✔X
நிக்கல்✔X
அலுமினியம்✔X
இரும்பு✔X
30/50
தேசிய வேதியியல் சோதனை சாலை எங்கே அமைந்துள்ளது?
மும்பை✔X
புனே✔X
ஹைதராபாத்✔X
டெஹ்ராடூன்✔X
31/50
இந்தியாவில் மிகப்பெரிய ஏரி எது?
நைனிடால்✔X
சாம்பார்✔X
சிஷ்ராம்✔X
சில்கா✔X
32/50
இந்தியாவில் உள்ள எந்த மாநிலங்களின் எல்லைகள் பாகிஸ்தான் ஒட்டியுள்ளன?
பஞ்சாப் மற்றும் குஜராத்✔X
ஜம்மு காஷ்மீர், பஞ்சாப் மற்றும் குஜராத்✔X
பஞ்சாப், இராஸ்தான் மற்றும் குஜராத்✔X
ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், இராஜஸ்தான் மற்றும் குஜராத்✔X
33/50
கீழ்க்கண்ட வாசனைப் பொருட்களில், இந்தியா அதிகமாக உற்பத்தி செய்கின்ற பொருட்கள் 1.மிளகு (கருப்பு மிளகு), 2.ஏலக்காய் 3.லவங்கம் 4.இஞ்சி
i மற்றும் III✔X
II மற்றும் III✔X
I, II மற்றும் IV✔X
III மற்றும் IV✔X
34/50
1991ஆம் ஆண்டு மக்கட் தொகை கணக்கீட்டின்படி இந்தியாவில் மொத்த மக்கள் தொகை
64.6 கோடி✔X
74.6 கோடி✔X
84.6 கோடி✔X
94.6 கோடி✔X
35/50
1991ஆம் ஆண்டு மக்கட் தொகை கணக்கீட்டின்படி இந்தியாவின் மக்கட்தொகை அடர்த்தி ஒரு சதுரகிலோ மீட்டருக்கு
267✔X
257✔X
247✔X
237✔X
36/50
தங்க உற்பத்தியல் முன்னணியில் இருக்கும் நாடு
இந்தியா✔X
பூட்டான்✔X
திபெத்✔X
தென்ஆப்பிரிக்கா✔X
37/50
உலக நாடுகளின் மக்கள் தொகையில் இந்தியா ---------------- இடத்தைப் பெற்றுள்ளது.
5வது✔X
5வது✔X
3வது✔X
2வது✔X
38/50
உலக நிலப்பரப்பில் இந்தியா ----------------- விழுக்காடு நிலப்பரப்பை கொண்டுள்ளது
1.4✔X
2.4✔X
3.4✔X
4.4✔X
39/50
உலக மக்கட் தொகையில் இந்திய மக்கட் தொகையின் விழுக்காடு1
16✔X
17✔X
18✔X
19✔X
40/50
கீழ்க்கண்ட ஒரு மாநிலம் இந்தியாவின் 25வது மாநிலமாகும்
அருணாச்சலப்பிரதேசம்✔X
மிசோரம்✔X
கோவா✔X
மணிப்பூர்✔X
41/50
முத்துக்குளிப்பு முக்கியமாக நடைபெறுகிறது.
கொச்சின்✔X
கண்ட்லா✔X
தூத்துக்குடி✔X
பாரதீப்✔X
42/50
இந்தியா, பாகிஸ்தான் பிரிவினையால் அதிகமாக பாதிக்கப்பட்ட தொழிற்சாலை
காகித தொழிற்சாலை மற்றும் இரும்பு தொழிற்சாலை✔X
பருத்தி மற்றும் சர்க்கரை ஆலை✔X
சணல் மற்றும் பருத்தி ஆலை✔X
கனரகத் தொழிற்சாலை மற்றும் சிமெண்ட் ஆலை✔X
43/50
கீழ்க்கண்டவற்றுள் எது சரியாகப் பொருந்தவில்லை?
சிங்கரேணி – ஆந்திரப்பிரதேசம்✔X
ஜாரியா – பீஹார்✔X
கோர்பா – மேற்கு வங்காளம்✔X
டால்சிர் - ஒரிஸ்ஸா✔X
44/50
கீழ்க்கண்ட வாசகங்களை கவனி .கூற்று (A) : இந்தியாவில் தீவரமான சாகுபடி செய்யும் பகுதிகள் கிழக்கு கடற்கரை சமவெளிகள்.காரணம் (R) : ஏனெனில் இங்கு வளமான மண் சமச்சீரான காலநிலையும் உள்ளது..கீழ்காணும் குறியீடு மூலம் சரியான விடையை தேர்ந்தெடுக்க:
(A) மற்றும் (R) சரி, (R), (A) விற்கு சரியான விளக்கம்.✔X
(A) மற்றும் (R) சரி (R). (A) க்கு சரியான விளக்கமல்ல.✔X
(A) சரி ஆனால் (R) தவறு✔X
(A) தவறு ஆனால் (R) சரி✔X
45/50
குத்ரேமுக் இரும்பு தாது சுரங்கம் உள்ள மாநிலம்
கேரளா✔X
பீஹார்✔X
ஒரிஸ்ஸா✔X
கர்நாடகா✔X
46/50
கீழ்க்கண்டவற்றுள் எது சரியாகப் பொருந்தவில்லை?
இரயில்வே எஞ்சின் – லக்னோ✔X
விமானங்கள் - பெங்களுர்✔X
இரசாயன பொருட்கள் - ஆல்வே✔X
உரங்கள் - சிந்திரி✔X
47/50
இந்தியாவில் பரப்பளவில் இரண்டாவது மிகப்பெரிய மாநிலம் எது?
இராஜஸ்தான்✔X
மத்தியப்பிரதேசம்✔X
மஹாராஷ்டிரா✔X
ஆந்திரப்பிரதேசம்✔X
48/50
1991 மக்கள் தொகை கணக்கீட்டுபடி, இந்தியாவில் எந்த மாநிலம் இரண்டாவது இடம் பெற்றுள்ளது?
மஹாராஷ்டிரா✔X
பீஹார்✔X
மேற்கு வங்காளம்✔X
தமிழ்நாடு✔X
49/50
1991 மக்கள் தொகை கண்க்கீட்டுபடி எந்த மாநிலத்தில் மிகக்குறைவான கல்வியறிவு விகிதம் காணப்பட்டது?
ஹிமாச்சலப்பிரதேசம்✔X
மத்தியப்பிரதேசம்✔X
ஆந்திரப்பிரதேசம்✔X
ஜம்மு & காஷ்மீர்✔X
50/50
பட்டியல் I ஐ, பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான பதிலை தேர்ந்தெடு: பட்டியல் I , பட்டியல் II பருத்தி 1. கர்நாடகா சணல் 2. அஸ்ஸாம் சணல் 2. அஸ்ஸாம்சணல் 2. அஸ்ஸாம்காப்பி 4. குஜராத் காப்பி 4. குஜராத்
1 2 3 4✔X
4 3 2 1✔X
3 1 4 2✔X
2 4 1 3✔X
This quiz has been created using the tool tnpsc Quiz Generator
No comments