7 ஆம் வகுப்பு முதல் பருவம் சொல்லும் பொருளும்
*சொல்லும் பொருளும்*
7 ஆம் வகுப்பு
முதல் பருவம்...
*ஊக்கிவிடும்* - ஊக்கப்படுத்தும்
*விரதம்* - நோன்பு
*குறி*- குறிக்கோள்
*பொழிகிற* - தருகின்ற
*ஒப்புமை* - இணை
*அற்புதம்* - விந்தை
*முகில்* - மேகம்
*உபகாரி* - வள்ளல்
*ஈன்று* - பெற்று
*கொம்பு* - கிளை
*அதிமதுரம்* - மிகுந்த சுவை
*களித்திட* - மகிழ்ந்திட
*நச்சரவம்* - விடமுள்ள பாம்பு
*விடுதி* - தங்கும் இடம்
*பரவசம்* - மகிழ்ச்சி பெருக்கு
*துஷ்டி கேட்டல்* - துக்கம் விசாரித்தல்
*சிற்றில்* - சிறிய வீடு
*கல் அளை* - கற்குகை
*யாண்டு* - எங்கே
*ஈன்ற வயிறு* - பெற்றெடுத்த வயிறு
*சூரன்*- வீரன்
*பொக்கிஷம்* - செல்வம்
*சாஸ்தி* - மிகுதி
*விஸ்தாரம்* - பெரும் பரப்பு
*வாரணம்* - யானை
*பரி*- குதிரை
*சிங்காரம்* - அழகு
*கமுகு* - பாக்கு
No comments