Header Ads

8 ஆம் வகுப்பு இயல்கள் 01-03 சொல்லும் பொருளும்

 *சொல்லும் பொருளும்*


8 ஆம் வகுப்பு

இயல்கள் 1,2,3...


*நிரந்தரம்* - காலம் முழுமையும்

*வைப்பு* - நிலப்பகுதி

*சூழ்கலி* - சூழ்ந்துள்ள அறியாமை இருள்

*வண் மொழி* - வளமிக்க மொழி

*இசை*- புகழ்

*தொல்லை* - துன்பம், பழமை

*விசும்பு* - வானம்

*மயக்கம்* - கலவை

*இருதிணை* - உயர் திணை, அஃறிணை

*வழாஅமை* - தவறாமை

*ஐம்பால்* - ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன் பால், பலவின் பால்

*மரபு* - வழக்கம்

*திரிதல்*- மாறுபடுதல்

*செய்யுள்* - பாட்டு

*தழாஅல்* - தழுவுதல் (பயன்படுத்துதல்) 


*தூண்டுதல்* - ஆர்வம் கொள்ளுதல்

*ஈரம்* - இரக்கம்

*முழவு* - இசைக் கருவி

*நன்செய்* - நிறைந்த நீர் நிலத்தோடு பயிர்கள் விளையும் இடம்

*புன்செய்* - குறைந்த நீரால் பயிர்கள் விளையும் இடம்

*வள்ளைப்பாட்டு* - பெண்கள் நெல்குத்தும் போது பாடப்படும் பாட்டு

*பயிலுதல்* - படித்தல்

*நாணம்* - வெட்கம்

*செஞ்சொல்* - திருந்திய சொல்

*முகில்* - மேகம்

*கெடிகலங்கி* - மிக வருந்தி

*சம்பிரமுடன்* - முறையாக

*சேகரம்* - கூட்டம்

*காங்கேய நாடு* - கொங்கு மண்டலத்தின் 24 நாடுகளுள் ஒன்று. 

*வின்னம்*- சேதம்

*வாகு* - சரியாக

*காலன்* - எமன்

*மெத்த* - மிகவும்


*தீர்வன*- நீங்குபவை

*உவசமம்*- அடங்கி இருத்தல்

*நிழல் இகழும்*- ஒளிபொருந்திய

*பேர்தற்கு*- அகற்றுவதற்கு

*திரியோக மருந்து*- மூன்று யோக மருந்து

*தெளிவு* - நற் காட்சி

*திறத்தன*- தன்மையுடையன

*கூற்றவா*- பிரிவுகளாக

*பூணாய்*- அணிகலன்களை அணிந்தவளே

*பிணி* - துன்பம்

*ஓர்தல்* - நல்லறிவு

*பிறவார்*- பிறக்க மாட்டார்

*நித்தம் நித்தம்*- நாள்தோறும்

*மட்டு*- அளவு

*சுண்ட*- நன்கு

*வையம்* - உலகம்

*பேணுவையேல்*- பாதுகாத்தல்

*திட்டுமுட்டு* - தடுமாற்றம்

No comments

Powered by Blogger.