8 ஆம் வகுப்பு இயல்கள்-04-06 சொல்லும் பொருளும்
*சொல்லும் பொருளும்*
8 ஆம் வகுப்பு
இயல்கள்... 4,5,6
*கலன்* - அணிகலன்
*முற்ற* - ஒளிர
*தடம்* - அடையாளம்
*அகம்பாவம்* - செருக்கு
*பண்* - இசை
*கனகச்சுவை* - பொன் வண்ண நீர்நிலை
*மதவேழங்கள்* - மத யானைகள்
*முரலும்* - முழங்கும்
*பழவெய்*- முதிர்ந்த மூங்கில்
*அலந்தவர்*- வறியவர்
*செறாஅமை* - வெறுக்காமை
*நோன்றல்* - பொறுத்தல்
*போற்றார்* - பகைவர்
*கிளை* - உறவினர்
*பேதையார்* - அறிவற்றவர்
*மறாஅமை* - மறவாமை
*பொறை* - பொறுமை
*வாரி*- வருவாய்
*எஞ்சாமை*- குறைவின்றி
*முட்டாது* - தட்டுப்பாடின்றி
*ஒட்டாது* - வாட்டம் இன்றி
*வைகுக* - தங்குக
*ஓதை* - ஓசை
*வெரீஇ* அஞ்சி
*யாணர்* - புது வருவாய்
No comments