Header Ads

8 ஆம் வகுப்பு இயல்கள்-07-09 சொல்லும் பொருளும்

 *சொல்லும் பொருளும்*


8 ஆம் வகுப்பு

இயல்கள்.. 7,8,9


*மறலி* - காலன்

*கரி* - யானை

*தூறு* - புதர்

*அருவர்* - தமிழர்

*உடன்றன* - சினந்து எழுந்தன

*வழிவர்* - நழுவி ஓடுவர்

*பிலம்*- மலைக்குகை

*மண்டுதல்* - நெருங்குதல்

*இறைஞ்சினர்*- வணங்கினர்

*முழை* - மலைக்குகை

*சீவன்*- உயிர்

*சத்தியம்*- உண்மை

*ஆனந்த தரிசனம்*- மகிழ்வான காட்சி

*வையம்*- உலகம்

*சபதம்* - சூளுரை

*மோகித்து* - விரும்பி


*நமன்*- எமன்

*சித்தம்*- உள்ளம்

*நம்பர்*- அடியார்

*படமாடக்கோயில்*- படங்கள் அமைந்த மாடங்களையுடைய கோயில்

*நாணாமே*- கூசாமல்

*உய்ம்மின்*- ஈடேறுங்கள்

*ஈயில்*- வழங்கினால்

*பகராய்* - தருவாய்

*ஆனந்த வெள்ளம்*- இன்பப் பெருக்கு

*பராபரம்* - மேலான பொருள்

*அறுத்தவருக்கு* - நீக்கியவர்க்கு


*நிறை*- மேன்மை

*பொறை*- பொறுமை

*பொச்சாப்பு*- சோர்வு

*மையல்*- விருப்பம்

*ஓர்ப்பு*- ஆராய்ந்து தெளிதல்

*அழுக்காறு*- பொறாமை

*மதம்*- கொள்கை

*இகல்*- பகை

*மன்னும்*- நிலைபெற்ற

No comments

Powered by Blogger.