ஆங்கிலம் கற்போம்-01
The Himalaya is a long and tall mountain range which has been the biggest stronghold of India. This mountain range has numerous valleys, waterfalls, rivers, lakes, iceberg and Glaciers.
இமயமலை என்பது நீண்ட நெடிய உயரமான மலைத்தொடர் ஆகும். இது இந்தியாவிற்கு மிகப்பெரிய அரணாக இருந்து வருகிறது. இந்த மலைத்தொடரில் ஏராளமான பள்ளத்தாக்குகளும் அருவிகளும் ஆறுகளும் ஏரிகளும் பனி மலைகளும் பனி ஆறுகளும் உள்ளன.
NEW WORDS:
MOUNTAIN- மலை
RANGE- தொடர்
STRONGHOLD-பாதுகாப்பு அரண்
NUMEROUS- அதிக அளவிலான
RIVER- ஆறு
LAKE-ஏரி
FALLS-அருவி
VALLEY-பள்ளத்தாக்கு
ICE BERG- பனிமலை
GLACIER- பனியாறு
No comments