சென்னையில் லைட் மெட்ரோ ரயில் திட்டம்
🚅🚞'லைட் மெட்ரோ: ஆங்கிலேயர் காலத்தில் பயன்படுத்தப்பட்டு வந்த 'டிராம்' என்ற போக்குவரத்தின் நவீன வடிவமாகவே கருதப்படுகிறது.
📌 30 கி.மீ. வேகத்தில் மட்டுமே செல்லும் வகையில் வடிவமைக்கப்படும்.
📌 இந்த 'லைட் மெட்ரோ', சுரங்கம் மற்றும் உயர்மட்ட பாதை இல்லாமல் சாதாரணமாக சாலையில் பிரத்யேக தண்டவாளத்தில் செல்லும் வகையில் அமைக்கப் படவுள்ளது.
📌 இதன் தண்டவாளம், சாலையின் ஓரத்தில் அல்லது மையப் பகுதியில் அமைக் கப்பட்டிருக்கும்.
📌 மெட்ரோ செலவை ஒப்பிடுகையில் மூலதன செலவு குறைவு.
No comments