TNPSC TAMIL IMPORTANT QUESTIONS
1.கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை பிறந்த ஊர் ?
தேரூர்
2.ஈரோடு தமிழன்பன் பிறந்த ஊர் ?
சென்னிமலை
3.வாணிதான் பிறந்த ஊர் ?
வில்லியனூர்
4.உ.வே.சாபிறந்த ஊர் ?
உத்தமதானபுரம்
5.புதுக்கவிதையின் தந்தை என அழைக்கப்படும் ந.பிச்சை மூர்த்தி பிறந்த ஊர்?
கும்பகோணம்
6.கவிக்கோ அப்துல் ரகுமான் பிறந்த ஊர் ?
மதுரை
7.முடியரசன் பிறந்த ஊர் ?
பெரியகுளம்
8.பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் பிறந்த ஊர் ?
செங்கப்படுத்தான் காடு
9.தேசியக் கவிஞர் பாரதியார் பிறந்த ஊர் ?
எட்டயபுரம்
10.பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த ஊர் ?
புதுச்சேரி
11.கலிங்கத்துப்பரணி இயற்றிய
செயங்கொண்டார் திருவாரூர் மாவட்டம்
_______ என்னும் ஊரில் பிறந்தார்.
பங்குடி
12.கம்பர் பிறந்த ஊர் ?
தேரெழுந்தூர்
13.சேக்கிழார் , காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள --_______ என்னும் ஊரில் பிறந்தார்.
குன்றத்தூர்
14.திருநாவுக்கரசர் கடலூர் மாவட்டத்திலுள்ள _______ என்னும் ஊரில் பிறந்தார்
திருவாமூர்
15.அப்பூதியடிகள் பிறந்த ஊர் ?
திங்களூர்
16.பரஞ்சோதி முனிவர் பிறந்த ஊர் ?
திருமறைக்காடு
17.புகழேந்திப் புலவர் பிறந்த ஊர்
தொண்டை நாட்டில் உள்ள _______ .
களத்தூர்
18.இராமலிங்க அடிகள் கடலூர்
மாவட்டத்திலுள்ள ------ எனும் ஊரில்
பிறந்தார்.
மருதூர்
19.வீரமாமுனிவர் பிறந்த நாடு ?
இத்தாலி
20.ஆறுமுக நாவலர் யாழ்ப்பாணத்திலுள்ள_________ எனும் ஊரில் பிறந்தார்.
நல்லூர்
21.ஜி.யு.போப் ______ நாட்டில் பிறந்தார்.
பிரான்சு
22.கண்ணதாசன் சிவகங்கை மாவட்டம் ----- ல் பிறந்தார்.
சிறுகூடல்பட்டி
23.மாணிக்கவாசகர் பிறந்த ஊர் ?
திருவாதவூர்
24.திரு.வி.க. சென்னைக்கருகில் உள்ள
________ என்னும் ஊரில் பிறந்தார்.
துள்ளம்
25.உவமைக்கவிஞர் சுரதா பிறந்த ஊர் ?
பழையனூர்.
26.நாமக்கல்லில் ------ என்னும் ஊரில் இராமலிங்கம் பிறந்தார்.
மோகனூர்
27.பாவலரேறு பெருஞ்சித்திரனார் சேலம் மாவட்டத்தில் ----- எனும் ஊரில் பிறந்தார்.
சமுத்திரம்
28.கவிஞர்.மீரா பிறந்த ஊர் ?
சிவகங்கை
No comments